Wednesday 27 September 2023

விழி மொழி பேசும் சாரல்

 வெற்றி வேண்டுமா!!!

உண்மையற்ற உருவம் கொள்

பொய்களேடு உறவாய் பிறந்திடு

நிமிடத்திற்க்கு நிமிடம் 

எமாற்றகற்றுக்கொள்

இல்லாத ஒன்றை இருப்பதாய் 

நடித்திடு

வறுமையை மறைத்து  ஆடம்பரமாய்

வாழகற்றுக்கொள்  

உயர்ந்த எண்ணங்களை

அழித்த சுயநலமாய் சிந்தனை  செய்

கொடுத்திடமலே கொடுத்தாய்

விளம்பரம் செய்  

கோவிலை  கண்டால் அச்சம்கொள்

உச்சத்தை  திரும்பி பார்க்க 

உலகம் வரும்!!!



No comments: