Monday, 18 September 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இறையே !!



 நீயே தந்தாய்

நீயே பறித்தாய். 

நீயே எழுதினாய்

நீயே தடுத்தாய் 

 நீயே  கருவி

இங்கே 

நான் எப்படி குற்றவாளி

நீயே பதில்

நீயே கேள்வி  இங்கே

விடையை என்னிடம் 

ஏன் கேட்க்கின்றாய்


No comments: