Wednesday, 13 September 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நம் !

கனவுகள் ஆசைகள்

ஓரு!

 கற்பனை உலகத்தின் 

நிழலாய் மறைந்தே 

வாழும் போதுதான்

ஒரு !

நியவாழ்க்கை  

வெறுபில் விழுகின்றது

நம்!

 நம்பிக்கையை  

பொம்மைபோல்  

 தூக்கியெறிந்து உடைத்திடும்

போதே மனசு  சிதறிவிழுந்து 

 உறைந்து விடுகின்றது!

நம்!

 கனவுகள்  ஆசைகள் 

விழிகள் அசைகையில்

 விம்பங்கள் தோன்றினாலும் 

ஒரு !

உயிரற்ற விம்பமே வந்து

மறைகின்றது

தோற்றதைவிட வலி 

 தோற்கடித்தவர் தந்த

ஏமாற்றதின் வலியே 

பெரிய பறையின் சுமையாகின்றது!!!


No comments: