Saturday, 16 September 2023

குட்டிக்குட்டிச் சாரல்

  நம் 

வாழ்க்கையை நாமே

கேலிகூத்தாகி  

மற்றவர் கேலியில்

சிதைக்கின்றோம் ஏனோ!!

வாழ்க்கையை வாழ நமக்கே 

தெரியாதபோதே

 நாம் எடுக்கும  முடிவுகள்

நம்மையே கேலிபேசும்!!

ஒரு விதையின் அழகில்  ஓரு

உயிரின் அழகு  பூப்பதை 

மனிதயழகு புரியாமலே  தன்னை

தானே அசிங்கப்படுத்தி  

வாழகற்றுகொண்டது!!!

 மண்ணின் அழகு  மனிதனின் அழகில்

பூப்பது!!!



 

No comments: