Friday 14 February 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆயிரம் காலம்  கூடவரா உடல்
Bildergebnis für காதலர் தினம்அடுத்த நெடி நிற்பதில்லை உயிர்
இருக்கும் காலம்   வரை கொடுக்க
மறுத்து  தேடியழையுது ஆயிரம் காரணம்!!!

ஒன்றை வார்தைக்கு  உண்மை
அர்த்தம்  கொடுக்க மறத்து
இருபதை தொலைத்தே இல்லாத உலகை
தேடிப்படைத்திட துடிப்பதேன்!!!


No comments: