Monday, 6 May 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயங்கள் பேசுமொழி
Bildergebnis für ரோஜாவிழிகளுக்கு புரிந்த மொழி
விழிகள் சொல்லும் காதல் மொழி
மனசுகேட்கும் உணர்வின் மொழி
மனதோடு சண்டையிடும் மௌனமொழி
அறிவிடம் சிறைபட்ட காதல் மொழி !!!

No comments: