Sunday, 19 May 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

எதை எதையே
 பேசி போகும் 
காலத்தை கொஞ்சம் 
நேசிக்க செய்தால் 
என்ன ?
அருகருகே இருந்தும் 
பேசமால் வாடும்
தனிமையை கொஞ்சம்
உடைதெறிந்திட்டால்
 என்ன?



வீன்வாதம் 
பிடிவாதம் விட்டு
கொஞ்சம் 
அன்பை பகிர்ந்தால்
என்ன ?
நேசத்தையும் நேசிக்க
கொஞ்சம்
 நேரத்தை தேடினால்
என்ன ?
இறைவனும்  
கடனாய் வாழ்ந்திட
தேடிடும் வாழ்கை 
எங்கேயென
சிந்தித்தால் தான்என்ன?

No comments: