Sunday, 12 May 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆண்டுகள் ஓடின ஓடின தாயே
இளமையும் சேர்ந்து ஓடின பெற்றதால்
பெருமைகொண்டு தனிமையாய்
தவித்தபோதும் மற்றவர் கேலிபேசிடா
Bildergebnis für அன்னையர் தினம் 2019வார்தைகளை பெற்றதால் சொல்கின்றாய்


பிள்ளைகள் கேட்கின்றோம்  ஐந்தை பெற்று
ஒன்றையில் நிக்கின்றாய்  குரல்களை
கேட்டேகுறைகளை மறக்கின்றாய்
நியங்கள் தொலைந்தும் நிழலின்றி
தவித்தும் தற்பொருமை கொள்கின்றாய்

அருகிருந்து ஆசைகளை செய்யமலே
Bildergebnis für முதுமைபணம் கொடுத்து பாசத்தை பரிசளிக்கின்றோம்
நித்தம் நித்தம்  எம் அழைபிற்காய்
காத்திருந்து வேலைசுமையென சொல்லி
உன்னையே ஏமாற்றி கொள்கின்றாய்
அன்பே  விற்பனை பொருளானது தாயே


அவர் அவர் ஆசைகளை தேடியலைகின்றர்
அருகே இருபவர் யாரையும் நேசிக்கநேரமில்லை
ஒடிடும் கால்கூட முதுமை தாண்டி நிற்பதில்லை
இதில் பொய்களை நம்பியே உயிர்கள் நகர்கின்றது
நேசம் எங்கே உறவு எங்கே வாழ்கை எங்கே தாயே
கருணைகொள்ள!!!!!

No comments: