Friday, 10 May 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அறமதன் சிறப்பாம்
அருகருகே பிரிவாம்
Bildergebnis für நிலாஎதைஎதையே கொண்டு
இணைப்பாம் தனித்னியே தேடலாம்
ரசித்திட முடியாப்பார்வையாம்
ரசனைகள் தேற்று
தேடியலைகின்ற உறவாம்

எதைஎதையே கொடுத்து  காத்திட துடிப்பாம்
கடசிவரை கருணையற்ற அழிப்பாம்
கொடுமையும் கொலையும்
தற்காலபெருமையாம்
இருந்தாலும்  புரிந்திடமுடியா
கைபிடிப்பாம் இருவர் தேற்று
மற்றவர் எழுதிடும் தொடர்கதையும்
இதுவாம்!!!



No comments: