Saturday, 11 May 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்சுவாசக்காற்றை யாரோ
Bildergebnis für நிலாஎடுத்து சொல்ல நிலைதடுமாறி
என் உடல் போராட நொடியில்
ஒரு கரத்தின் அணைப்பில்  அலைக்குள்
சிக்கி கரைத்தொட்ட மூச்சினைப்போல் 
தோன்றியது எனக்கு !!விழிகள்
திறக்க அணைத்தது நீயாக இருந்தாய்
என் உயிரோ!!அதிர்ச்சியில் விழிகள் மூடினேன்!
மீணடும்!!!

No comments: