அத்தையவள் பெற்றெடுத்த முத்தாராம்
தன்னம் தனியே வந்தது அயல்நாடு
பொத்திகாத்திட்ட பொக்கிசம்
தன்னம் தனியே வந்தது அயல்நாடு
பொத்திகாத்திட்ட பொக்கிசம்
ஆயிரம் ஆசைகளை சுமந்து வாழ்ந்தான்
தனியே!!படித்தான் வாழ்கையும்
தோன்றது இன்று தெரியாமல் போனது
எமக்கும்!சிறந்தன் மென்மையானவன்
தனக்குள் தானே சிறைப்பட்டு
போராடிய வாழ்கை தூரமும் துயரமாய்
நின்றது இப்போ
அத்தனையும் தாங்கி காத்து உன்னதாமாகவே
தோன்றது இன்று தெரியாமல் போனது
எமக்கும்!சிறந்தன் மென்மையானவன்
தனக்குள் தானே சிறைப்பட்டு
போராடிய வாழ்கை தூரமும் துயரமாய்
நின்றது இப்போ
அத்தனையும் தாங்கி காத்து உன்னதாமாகவே
வளர்த்திட்ட அத்தையும் தவிக்கின்றாள்
இழந்தமகனை எண்ணி விதியதன் முன்னே
அந்தனை உயிரும் பொம்மையே!!!
இழந்தமகனை எண்ணி விதியதன் முன்னே
அந்தனை உயிரும் பொம்மையே!!!
No comments:
Post a Comment