Saturday, 11 May 2019

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

எந்தனைவருடமடி
உந்தன்பிரிவு  ஒற்றை
நினைவு கூட அழியவில்லையடி
எனக்குள்  என்ன மாற்றங்கள்
என்ன வாழ்கை ஒன்றுமே தோன்றவில்லை
இருந்தும் என்னிடம் ஒரு தனிமை
Bildergebnis für நிலா எனக்காய் தொடருதடி

ஏதோ ஒரு சந்தோசம் நிலவின்
உயரத்தில் கிட்டாமலே நிழயா என்
பின்னே தொடருதடி
இசையாய் வந்தாய் இறைவன்
கொடுத்த செல்வமாய் இருந்தாய்
எல்லாம் எங்கே என தேடினேன்
பிரிவில் பிரித்தெடுத்துவிட்டாய்
 என புரிந்தது எனக்கும்
உந்தன் பொம்மையாய் நான்
யாரோ கூறிடும் அன்பினை தேடியபடி!!!

No comments: