Saturday, 11 May 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

குழந்தையாய் சிலநெடி 
உந்தன் மடிசாயும் போதே 
என் சுமைகள் சுகமாகின்றது  
உந்தன் கரம்
என் தலைகோதும் போதே
 என் சிந்தனைக்குள் 
கண்ணீர்துளி புன்ளகை
Bildergebnis für நிலாவரம்பெற்று எழுகின்றது 
நீ  சில. நிமிடம் 
தாய்யாய் மாறும் போதே
மீண்டும். என் உயிர் 
சுவாசிக்க தொடங்குகின்றது
நீ இல்லையெனில் 
நான் இந்த மண்ணில்
நிழாய் நிரத்தரமாகிபோயிருப்பேன்!!!

No comments: