என் பாதச்சுவடுகள்
எங்கும் மரணத்துளிகள்
என்னை மறைத்திட
எனக்குள் மறைந்திட
சுவாசகாற்றை
சுவாசிக்க
கற்றதால் நேசம்
கற்றதால் நேசம்
எழுதிய
கண்ணீர்க்கதையானேன்!
கண்ணீர்க்கதையானேன்!
யாரும் பெறமுடியா
சிலுயின் பாரம்!!!
சிலுயின் பாரம்!!!
இறக்கிட முடியா
சுமை !
சுமை !
புரிந்திட யாருமில்லா
தனிமைகாடு!!
பரிகாசக்கண்கள்
பரிகாசக்கண்கள்
பறித்திட முடியா புன்னகை
மறைந்திட விழுந்திடும்
கண்ணீர்துளி!எனக்காய
கண்ணீர்துளி!எனக்காய
இறைவன் தந்த நன்கொடை!!
No comments:
Post a Comment