Sunday, 12 May 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

முகமின்றி 


முகவரியுமின்றி
கல்லறை வாசலில் 
காத்திருக்கின்றேன்
நேசித்தவன் 
வைத்து சென்ற ஒற்றை
ரோசாவாய்!!!

No comments: