Friday, 28 December 2018

சிந்தும்நீரால் சிதறும் சாரல்.........,

ஒடின ஒழிந்தன மறைந்தன
தேடின வாடின நினைவில் உறைந்தன
தோல்வி 
மகிழ்ந்தன இயம்பின செதுக்கின
 விரும்பின விடியலைத் தேடின
 நிழலாய் நின்றது
 இருள்
Bildergebnis für காதல்
வியம்பின வியந்தன வீழ்ந்திட
எழுந்தன அழிந்திட பின்னால்
நடந்தன முன்னே நடந்திட
முடியாதது  தேய்ந்தது
வாழ்கை
கரைந்தன காய்ந்தன காயத்தை
கரைந்திட கறைகளை அடைந்தன
துடித்தன  அழுதன மறைந்து
உயிர்!!!!


Tuesday, 25 December 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒளியதன் வழி உண்மையதன்
மொழியில்  தாயதன் மடியதனில்
பூத்தது உயிராய்
 வலியின் வாழ்கை பாதைதனை 
 வலியேடு நின்று வாழ்ந்தே வாழ்ந்திட
Bildergebnis für கிறிஸ்தவம் சொன்னது  பெருமையாய்

இருபதை கொடுத்து  சரிநிகராய்
நேசத்தை  நேசிக்க செய்து
நேசத்தை  தேடிட செய்தது  உயிர்களையே! 
உளியதன் சத்திலும் உயிரதன்
வேதனையிலும் உரிமையதன்
கா ல்களில் உறுதியாய்  நின்று
உண்மையதன் வெளிச்சத்தை
உலகிற்கு கொடுத்து  உடலதனை 
எடுத்து சென்றது!!!

Sunday, 23 December 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

போதும் என்ற நேசத்தில் 
அள்ளிக்கொண்டு என்னை
காலமெல்லாம் சுமந்திட வரமாய்
வந்தென்னை   காத்த வரம்

Bildergebnis für காதல்முதுமையிலும்  தோழனாகி தோள்சாய்ந்து
கதைகள்பேச மடிதந்து கூடவே  நிக்கையிலே
மரணம் கூட மறந்து போச்சு பெத்த
பிள்ளைகளும் தூரமாச்சி ஏங்களும்
ஓடிப்போச்சி  போனநாட்கள் இனிமையாச்சி
வரும்நாட:கள் கவலைபோச்சி!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உலகமேநீயாக 
உயிரின் உயிரே நீயோ எனக்காக
உருவங்கள் உதிரும் வரை
உதிரிப்பூ மாலை போல் 
உதிராது கூடவே நீயிருந்தால் 
உறைந்திடா உதிரம்போல்
உணர்வுகளும் விழிந்திருந்து
உயிரோடு பேசியிருக்கும்!!!

Saturday, 22 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழ்கைக் கடலென
போராடும் வரை புரியவில்லை

Bildergebnis für காதல்கால் தடக்கி வீழ்ந்த பின்னே
புரிந்தது  மூழ்கினால் கரைசேராது
உடலென!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அறிவதனை அறியாத அறிவு
அறிந்து வைத்த நம்பிக்கையின்
Bildergebnis für காதல்

தண்டனை மரணம் அறிவனை அறிந்தவர்
எடுத்துக்கொண்ட பரிசு உயிர்!!!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழகின் நிறமதனை
வகுத்தவன் சொன்ன
பொய்யே உலகின் தலைசிறந்த

Bildergebnis für காதல்உண்மையானது இருப்பதாய் ரசித்து
இல்லாததாய் தேடியலைந்து
இருப்பதை ரசிக்க  தெரியாமல்
இல்லாத ஒற்றிக்கா ஏங்குது அழகாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயத்தின் வலியதனுள்
குளிர்காய துடிக்கின்றது
Bildergebnis für காதல்
இதயங்கள்   இங்கே 
இதயங்கள் பேசுவதை 
 புரிந்தால் தானே
மூசசுக்காற்றினை நேசித்து 
நேசங்களை  மறந்திடாமல் 
தேசங்களில் பேசு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தேடித்தொலைந்தது தேடல்கள்
தேடியவர்  வாழ்கை கண்டு
இருந்து தொலைந்தது மகிழ்சி

Bildergebnis für காதல்இருந்தவர் தந்ததாக எண்ணி
கூடிப்பிரிந்தது வாழ்கை
கூடியவர் தேடியது தெரியாமல்!!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உறவிற்குள் உறவினை
இட்டு  உரிமைபெறா
உறவிற்குள் உறவாகி
இதுவும் வாழ்க்கையென
வாழ்ந்திடும் உறவினை
உரிமை  கூறி  உறவாகிட
உறவு கூடி கைபிடித்தே 
ஒற்றை கயிரை தொடுத்து
கட்டிப்போட 
கட்டிகொண்ட உறவினை 
கட்டியதால் புரியாமல்
சட்டென  விட்டுபோக 
முடியமல் கூடிநின்ற
உறவுகள் தட்டிதடுத்து கரங்கள்
Bildergebnis für காதல்பிடிக்க சுமையும் சுகமும் வாழ்கை
பாதைபூக்களாக  நின்று நிதானித்து
சிந்திக்க மறந்து 
!!இப்போ
தட்டிக்கேட்கும் வயதிலும் 
தடுமாறு வாழ்கை பக்கதுணை
உறவின்றி!!!!!பக்கம்
பார்த்து சிரிக்க
பார்ப்பவர் விழியும்  வியக்க
அர்த்தங்கள் பலவும் கூறுது வாழ்கை
சிறக்க!!!

Friday, 21 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னைக் கண்டு முழிக்காதே
முள்ளைப்போல் முகம் சிவக்காதே
Bildergebnis für ரோஜாகொஞ்சி பேச கொஞ் நேரம்

இல்லையென  கொஞ்சும் நேரத்தில்
திட்டாதே  உன்னை காண விழிகள் ஏங்க
என்னை விட்டு தொலையாதே



குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளிருந்து தடுமாறு உயிர்
உயிரிருக்க விளையாடுது
மரணம் மெல்ல மெல்ல  சோருது
Bildergebnis für கல்லறைஉடல்  காலிருந்தும் தடுமாறுது

பாதை  சொல்லிட தவிக்குது உதடு
உள்ளிருந்து வர மறுக்கு வார்த்தை
எள்ளிநகையாடுது இயலாமை 
எனி யெறுபிறவி இயலாது என 
கைகள் வணங்குது உன்னை!!!

Saturday, 15 December 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றையிலே நிக்கிறேனே
உன்னை நினைத்து 
ஒற்றுமையாய் போகலாமே 
வா மாமா!!

Bildergebnis für காதல்பக்கத்தில் நான்
 வாழ 
 பக்கத்துணை நீ
 மாமா
பக்கம் பாராத  
 பக்க பார்வைகள்
ஏன் மாமா?
கற்சிலையிக்கும்  உயிருக்கு
கற்பனைக்கும் பொருளிருக்க 
  உண்மைக்கு  நானிருக்க 
ஒன்றுபடா  வாழ்கை 
நிலையானது  நிஜந்தான 
 மாமா  
என் உயிருக்குள் உன்
வாசனை பூத்திருப்பது 
உனக்குத்தான்  
புரியலையா மாமா 
நீ கண்னிருந்தும்  கண்பாராமல் 
குருடாய்  திரிவது சரியா மாமா!!!!

Friday, 14 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,


ஒற்றை துளி நீராட
கொட்டும் மழையில்
பருவம் கரைந்தோட



விட்டுச்சொன்ற இடம்
உயிருக்குள் தோட
தந்தி தாவும் வயதில் நிக்குதுமனசு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வருங்காலம் இருப்பதை
 நிகழ்காலம் மறைப்பதால் 
எதிர்கால சிந்தனை
Bildergebnis für குழந்தைதலைசாயுது !!!

Tuesday, 4 December 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

                 1
கருவறைக்கருவாகி   கருவின்
உயிருக்குள் பூவாய்  உருவாகி 
பெண்ணாகி   உயர்ந்த 
எண்ணங்களில் நிலையாகி  
கண்ணம்மாவாய்
நல்ல இதயதின் நேசத்தில்
உள்ளதை  உடைத்திடா
உயிரின் வாசமாய்  ஒருயுகம்
வாழ்ந்திட ஓரு ஆசை!!!
கண்ணாகி  கண்மணியாகி
கண்களின் கனிவாகி கருணையின்
தாயாகி தலைசாய்ந்திட தோழாகி
Bildergebnis für காதல்தலைவனுக்கு குழந்தையாகி தலைவன்
குழந்தையோடு நான்னாகி தனிமையில்லா
தவிப்பில்லா  இல்லறத்து தலைவியாய்
கொஞ்சம்  சண்டையிட்டு 
கொஞ்சும் தேரத்துப்பிரிவாகி
ஒரு யுகம் வாழ்ந்திட ஆசை
நின்றாலும் நடந்தாலும் நின்றிடா
நினைப்போடு நினைவாகி நீண்டு விட்ட
பாதையிலும் ஒலித்திடும் இசையின் குரலாகி
 உண்ணும் போதும் உறங்கும் போதும்
முத்தங்களே தொடக்கமாகி  
ஒரு யுகம்  வாழ்ந்திட ஆசை!
கோவதின் இடையே இடையற்ற. 
இடைவெளிக்குள்
மூச்சுகாற்று நெருக்கத்தின்
வெப்பத்தின் பக்கத்தில்
நிலையாகிய   உள்ளிலும்  
வெளியிலும்  உருவமே  நானாகி 
ஓரு யுகம் வாழ்ந்திட ஆசை!!
தவறுகள் செய்யாத் தவறா நேர்மையோடு.  
நேசத்தை  தத்தென்னை 
சுமையற்ற   சுகமே  நீயென 
வாழும்   வாழ்கைக்கனிவின்
பார்வையின். நெருக்கத்தில் 
ஒருயுகம் வாழ்ந்திட ஆசை!!!!!!
                               
                       



Monday, 3 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணதேவனின்
பாசக்கயிற்றினை

மாலையாக்கி  
பாசதோடு  கழுத்தில் 
போட்ட நேசத்தின்
  உருவப் பாவை
பாசகயிற்றின் 
மலர்வலயத்தில்
உறகுகின்றால்
 உயிரோடு  இன்னும்!!!

Sunday, 2 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னால்  வந்த கனவு
உயிரை கொள்ளுது மெல்ல
உயிரை வென்ற வலி மனதை
Bildergebnis für குழந்தை
கசக்குது கசப்பாய் !!!கரும்பாய்
துடித்த இதயம்  கல்லாய் போனது
எனக்குள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதல் காகித வரிகள்
தெளிவற்று போனதால்
வாழ்கை காகிதம் தரைதொட்டு
கிடக்கின்றது  !
சிந்தனை தவறு
தவறாய் சரிதிரம் படைப்பதால்
ஏழையின் வழி வழியற்று போனது!
வாழ்கை அசிங்கத்தின் வழியில்
ஒன்றை வெறுத்து ஒன்றை தேடுவதால் 
எதையும் சிந்திக்க மறுக்குது  காதல் !!!

Saturday, 1 December 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமன் தந்த  மனசு
என்னக்குள்  மணக்குது பூவாய்
Bildergebnis für குழந்தை
நேசம் தந்த கைகள் நிலைத்திட
துடிக்குது இதயம் பாசம் கொண:ட
கண்களை  பார்த்திட ஏங்குது விழிகள்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

முத்தமிழ் முகம் 
துடைக்க!
முதல் மழைத்துறலாய்
பனிசாரல் போர்வைக்குள்
மலைப்பாம்பாய்
 சுருளுது சோம்பல்!
கலைமகள்  கண்விழிக்க
 கதிரவன் காத்திருக்க  
வயல்வெளி பூத்திருக்க
வாசல் வந்து 
காத்திருக்கு குயில்
இசைக்  கேட்டு சோம்பல் 
கண்விழிக்குது  தானாய் !!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

சிதைந்திட்ட மனசுச் சிதையில்
  உடல்!
பொருள்லற்ற வாழ்கைக்குள் 
பொருள் கண்டு சிரிக்கும்
 இதயம்!
இருப்பதை ரசிகா
 தேடல் 
இல்லாததை தேடியழையும்  
பருவம்!
கடைசிவரை  கடனாய் 
கேட்டுக்கும் 
 ஆயுள்க்காலம் !!






குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனை சுகந்தில் கனியினை
கவர விதையினை தொலைத்து
Bildergebnis für ரேஜா பூ
வித்திட்டதால்  விழுந்தது காணல்நீர்
விழியின்றி!!!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

மரணதின் கையில் வீணையாய்
விளையாடும் நாட்களின் சிறப்பினை
சித்தரித்தவளை சிற்பமாய் தந்தெடுதேன்
தோழி !!
உன் கனவிற்குள் சிதைத்திடும்
Bildergebnis für ரேஜா பூமரணதின் நாட்களை கையில் ஏந்திட
கரையுது  என் மரணதின் வலிகள்
தோழி !!

உன் உருவம் கண்டு என் விழிகள்
கரைந்து என் திசைகள் தடுமாறுது
 தோழி!!
இறையவன் எழுதிய கிறுக்களை ரசிபவன்
கிறுக்கிய வாழ்கை நம் மரணதின் பின்
சுகந்திரமாய் மலர்ந்திட காத்திருகிறேன்
தோழி!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

சொற்களை வைத்து வலையினை
வீசி மாக்களை வசிகரித்து
Bildergebnis für ரேஜா பூபாக்களை சொல்லும் கருமிக்கு
சொந்ததில் ஒரு சொடி இறந்திட்டதை
சொல்லியிட ஒரு சொல்லின்றி போனது
மோகத்தில் சிக்கிக்கொண்டதாலே!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொலைந்தே போனது
மகிழ்சி
 

தொலைதிட்டவள் தானே 
அழுகின்றாள் தனியாய்
விரைந்து வந்த்து  விதி 
சிதைந்த பின் சிரிக்கின்றது மதி
மறைந்து போனது கனவு 
மனதிற்குள்துடிக்கின்றது வலி!!!

Tuesday, 13 November 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

தலைமைக்கு தவறு தகுதியானதால்
பொய்யும் மொய்யும் தடுமாறுது
தன்னடக்கத்துடன் ஆட்ச்சிக்கு
Bildergebnis für ஏழை
கையெழுத்து  பதவிக்கு
தகுதியானதால்
மனிதஉதிரங்கள்  முந்தியடித்தேடுது
கைப்பமிட
பணம்  ஆசைக்குத்தேவையானதால்
பஞ்சத்திற்கு வாக்கு  அஞ்சாமல்
கைநீட்ட 
ஆசனத்தை சுமக்கின்றது கடன்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எதிர்வினை இருவினையாதென்ன
திருவினை திருந்தாது போவதென்ன
Bildergebnis für ரோஜா
வரும்வினை  தன்வினையால்
அழிவதென்ன பொருள்வினை 
பால்வினை காவியதை கடன்வினையால்
விதைபது  என்ன !!!!!!

Friday, 9 November 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

விடியலின் விழியாய்
உன் உருவம் விடிந்திட
Bildergebnis für ரேஜா பூ
வந்ததால் விழிந்திட்டு
மலர்ந்திட்டது என் இதயம்
உன்னால்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொலைந்ததை
தேடியே 


இருபதை தொலைத்திட
துடிக்கின்றது இதயங்கள்
தொலைந்ததன் வலியதை
மறந்ததாய் !!
இருப்பதையும் நேசிக்கா! 
இதயத்தின்  தேடல்களே 
நியதியெனில்  
மனமென்னும் மிருகத்தின்
வேகத்தை தடுதிட 
இழப்பே வழியாகும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாலையில்  ஒரு பொழுது
மாமனே உன்னைக் காண தேடுது
என் மனம்தேய்யாவரமாய்!
Bildergebnis für கண்கள்உன்னேடு கூடிப்பேசிட 
நெடிகளில்
ஒரு நெடியில்லாத
கடிகாரத்தை நீ பார்காத பொழுதில்
உனக்குள் துடித்திடும்  துடிப்பின்க்குள்
ஒரு நினைவு  தேயாத
 நானாய்
தேடுது உன்னை!!!
காத்திருக்கும் பொழுதுகளில்
கனத்திடும் இதயதை  பார்திருக்க
ஒரு பொழுதேனும் நானாய் 
  நீ மாறி வா  மாமா

Wednesday, 7 November 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,


உள்ளத்தில் உள்ளபடி நீயிருக்க
உயிரோ உன்னால் துடித்திருக்க



காரணமே காணல் நீராகுமே
காவியத்தை ஒவியத்தில் வ
ரையாமல்!!!

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

வஞ்சி வளைந்தாட  இஞ்சி இடையாட 
கொஞ்சும் மொழி கோதைக்கு
நெருஞ்சி குத்தி விளையாட
 வஞ்சி  முகம் சினிங்கி சிவந்தாட
Bildergebnis für கிராமம்
நெஞ்சகுழிக்குள் மாமான் நினைப்பாட
கஞ்சி ப்பானை தளர்ந்தாட
காஞ்சிப்பட்டு  பட்டாட
அங்கம் தங்கம் போல்
மின்னியாட
கால்கொலு துள்ளியாட
பஞ்சிபாதம் நெற்றிப்பொட்டாய்
 கரைந்தாட   
தங்கமுகம் ஏங்கி தேடுது மாமனை!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


பருவங் கரைந்த பின்னே
காலத்தைத் தொடும் மனம்
உருவம் அழிந்த பின்னே
உண்மையை தேடும் வயது
சக்தி இழந்த பின்னே
தவறை திருத்திட தேடும் அனுபவம்
எல்லாம் முடிந்த பின்னே  காத்திட
தேடிடும் கருணை
சிந்திக்க தெரிந்வராலேயே  சிதையிடும் வாழ்கை
Bildergebnis für மலர் நம்பிக்கை உடையவராலே  அழிந்திடும்உயிர்
தேடலுக்கு தனிமை தேடியபின்னே
வெறுமை  பதவிக்கு மேகம் பரிசுக்கு பாராட்டு
உதவிக்கு கற்பழிப்பு  உருவத்தில் மனிதன்!!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கருவறைஇருள்போல் 
கருமத்தின் பாவத்தில்
சருமத்தை செய்தவனே
Bildergebnis für தீபாவளி 2018
சபிக்கின்றாய் தடுக்கின்றாய்
எழுந்திட முடியமல்  எதிரே நிக்கின்றாய்
எதுநானென தெரியாமல் தொலைகின்றேன்
 தவிக்கின்றேன்  துடிக்கின்றேன் இருந்தும்
தருமத்தின் தீயதனில்  எரிகின்றேன் 
உயிரின் ஓளியாக!!!!

Saturday, 15 September 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாவியோ டுகினறாய் தரிப்பிடம்
இல்லாமல்
காலை மாலை இருபதை
மறந்து தோடியோடுகின்றாய் எதையே
Bildergebnis für குழந்தைஉறங்கிட   வீடுயின்றி  சாதனையென்கின்றாய்
 சரித்திரமென்கின்றாய் வாழ்ந்திட மறக்கின்றாய்
வசத்தை தொலைக்கின்றாய் வாசலில்லால
காலையில் கோலத்தை தேடுகின்றாய்
மரணத்தை  மறந்து!!!!



Tuesday, 11 September 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

வசத்தின் வாசலில் ஒரு
ஓலை குடிசை
 மண்னின் வாசத்தில் 
Bildergebnis für ரோஜா
 ஒரு உயிரின்
 பாதச்சுவட்டுக்காய் 
ஒற்றறை வாசலில் 
ஒலைகீற்றின் நிழலின்
 அசைவுக்குள் காத்திருக்கின்றது !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீ தந்த 
வலிகளின் ரணங்கள்
 தந்த மரணம்!!




என்னை இழுத்து 
விட்ட இடம் கல்லறையின்
வாசல்  நான் உறங்கியே
கிடக்கின்றேன் உன்னால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு உணர்ச்சி தேடலில்
தொலைந்து போகின்றது
Bildergebnis für குழந்தை
பல கவிதை ஒரு உணர்சி
தீண்டலில்தொலைந்து
போகின்றது பல பெண்மை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றைத் தவறை  ஓராயிரம் சிந்தனை
கட்டிபோட்டு சுமகின்றது அவர் அவர்
விருப்பபோல்!! 
 பழியின் சுமைக்குள் மட்டும்  
பழுதாய் போன பெண்மை
பாலாய் போன பாலாய் சிந்திகிடக்கின்றது
எங்கும்!!! 
உற்றம் சுற்றம் புரியா அறிவு விதைத்த
வினையின் விளைவு  அக்கம் பக்கமாய்
பகத்திற்கு பக்கம் பழியோடு
 சிதையுது!!
Bildergebnis für குழந்தை
எடுத்தவன் தடுதிட முடியாய பக்கதினை
பிரிந்தவன் கிறுகியதை  சரியென
சிந்தையேற்றதால்  மந்தையறிவிற்கு
புரிந்திடா மயக்கத்தை  போதையாக்கி
அருந்திட நினைந்திட்ட மடமைக்கு 
  கற்றிட தவறிய அறிவு  சிந்தையில் 
சிந்திட தவறியதால் சிக்கிகொண்டது
சிலந்திவலைக்குள் !!
ஒட்டிக்கொண்ட வலைக்குள் சிக்கிக்கொண்ட
உயிரின்வலி கீழே விழுந்த போது
புரிந்தது உண்மை உயிரின் உயர்த துடிப்பின்சுமப்பு!!

Thursday, 6 September 2018

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

அத்திக்காற்றாட 


அந்தியில் வான்மழை 
பொழிந்தோட
நாற்றிற்குள் நாரை
 குளித்தாட
கெண்டையோடு கெழித்தி
சேர்ந்தோட  
சேற்றுக்குள் சோற்றின் 
வாசம் விழித்தாட
மாமனுக்குள் முல்லை!
வாசம் சேற்றின் வாசத்தை  
 வென்றாட 
வறுமைக்கஞ்சிவற்றுக்கு  
நீராகியோட!
வசதிகாய் ஒர்  வாசம் 
கதிரோடு பேச
புவிவெப்பதோடு  
குளிர்ச்சி உறவாட
 உறவிற்குள் மறைந்த கனவு
 துளிராகியெழுந்தாட
வரபோடுமோதியே  நீர்
 வயலோடு நின்றாட
மடைதிறந்த  வேர்கள்போல்  
உயிர்கொண்டாட
மறுபடியும்  கனவென்று  
உயிரோடு அரும்பி 
மலர்கின்றது!!!!


, விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கருணையின்றி   நடக்கின்றாய்
அலையென இழுக்கின்றாய்
மூழ்கிய பின் கரை தொட்டு 
நிக்கின்றாய் !!!

தேய்பிறைக்குள் வந்திடாமல்
தொலைகின்றாய்!  தேய்ந்தபின்
உதிக்கின்றாய்!  நிஐமென
வளர்கையில் பொயோயென 
மறைக்கின்றாய்


மறைந்த  நிலவின் 
ஒளியாகின்றாய்!!

விரைகையில்  தடையாகின்றாய்
தடைக்குள் விழுகையில்  
விரைந்து
வந்தென்னை இழுந்து 
சொல்ல துடிக்கின்றாய்!!!
குருடென நடிக்கின்றாய் 
 விழிசிவக்கையில் அணைக்கின்றாய்!!!

வீதியில் யாரோவாய் விதியென
 நிக்கின்றாய் 
மேதியுடைக்கையில் 
உடைகின்றாய்!!
வேகமாய் மேகமாய்  எனில் 
 உடைந்து  விழுகின்றாய்
காதலாய் நடக்கையில்  எதுகுமே 
இல்லாதப்பிரிவாய்
போகின்றாய்
உன்னாலே
 ஆயிரம் உயிராய்  சிற்பங்கள் 
முன்னாலும் பின்னாலும்
என்னோடு!நிற்பதும் நடப்பதுவும் 
நிழலாகின்றது!!!


Sunday, 2 September 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை தான்
நான் புன்னகை
இதழ்விரிப்பில்
 சிறையிட துடிக்கின்றேன்
நீயே   
தடமின்றி மறைகின்றாய்
 இதழ்விட்டு
 என் 


உதயத்தில்  சிலநெடி
என் 
 உதிரத்தில் சிலநெடி 
என் 
கனவில் சிலநெடி 
நெடிப்பொழுதில்
யுகத்தினை மாற்றிவிட்டு  
புன்னகைகின்றாயா 
உன்னை 
மறந்திட்ட நெடியில்!!
 

குட்டிக்குட்டிச் சாரல்......,

உவமைக்கு அணிந்திடா
அணிகளை தேடிடா



 உதராணத்தின் விழிக்கருணை
விந்தையென யாரோ சொல்ல
அகத்திற்குள் மலர்ந்த வறுமை
முகமலர்ந்தது !!



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிர்த்தமிழ்  
உறைபனி பாதையில்  
சிறந்திட  துடிந்திட
சில நதி  சிதைத்திட கலந்திட
பனிமுகத்திரை பலபாதைதடுப்பதை
எவர் மதி  எழுந்து தடுக்கும்
Bildergebnis für தமிழ்
அவர் அவர்  சுயநலத்தேடலில்
களம்  நனைத்த உதிரதின்
உயரத்தில். எழுதிடயெழுந்திட
இழப்பால்  கதியற்ற 
உறவினைக்கண்டும் 
 பார்வை திசையில் பாதைகள்
அற்றேயெழுந்திட
வந்து  வந்து  மோதிய
பார்வைகள் பயனற்று நிற்க
பிறந்திறந்த விதியை
 விரைந்தெழுந்து சரிசெய்யயெழுந்தவர்
பாதையெங்கும் 
கறைகள் கரைகடந்ததால்
தானே விடைதோடி  தமிழ்  தடுமாறு இன்று!!!!