வாழ
பக்கத்துணை நீ
பக்கத்துணை நீ
மாமா
பக்கம் பாராத
பக்கம் பாராத
பக்க பார்வைகள்
ஏன் மாமா?
கற்சிலையிக்கும் உயிருக்கு
கற்பனைக்கும் பொருளிருக்க
ஏன் மாமா?
கற்சிலையிக்கும் உயிருக்கு
கற்பனைக்கும் பொருளிருக்க
உண்மைக்கு நானிருக்க
ஒன்றுபடா வாழ்கை
நிலையானது நிஜந்தான
மாமா
மாமா
என் உயிருக்குள் உன்
வாசனை பூத்திருப்பது
வாசனை பூத்திருப்பது
உனக்குத்தான்
புரியலையா மாமா
நீ கண்னிருந்தும் கண்பாராமல்
குருடாய் திரிவது சரியா மாமா!!!!
No comments:
Post a Comment