Sunday, 2 September 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிர்த்தமிழ்
உறைபனி பாதையில்  
சிறந்திட  துடித்திட!!

சில நதி  சிதைத்திட 
கலந்திட
பனிமுகத்திரைபல
பாதைதடுப்பதை
எவர் மதி  எழுந்து தடுக்கும்!
Bildergebnis für தமிழ்
அவர் அவர்  சுயநலத்தேடலின் 
களம்  நனைத்த உதிரத்தின்
உயரத்தில். எழுதிடயெழுந்திட
இழப்பால்  கதியற்ற 
உறவினைக்கண்டும் 
 பார்வைத்திசையிற்குள் 
 பாதைகள் அற்றேயெழுந்திடா 
 எழுதிற்குள் 
வந்து  வந்து  மோதிய
பார்வைகள் பயனற்று நிற்க
பிறந்திறந்த விதியை
 விரைந்தெழுந்து சரிசெய்யயெழுந்தவர்
பாதையெங்கும் 
கறைகள் கரைகடந்ததால் தானே 
விடைதோடி  தமிழ்  தடுமாறு இன்று!!!!  

No comments: