காதல் காகித வரிகள்
தெளிவற்று போனதால்
வாழ்கை காகிதம் தரைதொட்டு
தெளிவற்று போனதால்
வாழ்கை காகிதம் தரைதொட்டு
கிடக்கின்றது !
சிந்தனை தவறு
தவறாய் சரிதிரம் படைப்பதால்
ஏழையின் வழி வழியற்று போனது!
வாழ்கை அசிங்கத்தின் வழியில்
ஒன்றை வெறுத்து ஒன்றை தேடுவதால்
எதையும் சிந்திக்க மறுக்குது காதல் !!!
ஏழையின் வழி வழியற்று போனது!
வாழ்கை அசிங்கத்தின் வழியில்
ஒன்றை வெறுத்து ஒன்றை தேடுவதால்
எதையும் சிந்திக்க மறுக்குது காதல் !!!

No comments:
Post a Comment