இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday, 1 December 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
சிதைந்திட்ட மனசுச் சிதையில்
உடல்!
பொருள்லற்ற வாழ்கைக்குள்
பொருள் கண்டு சிரிக்கும்
இதயம்!
இருப்பதை ரசிகா
தேடல்
இல்லாததை தேடியழையும்
பருவம்!
கடைசிவரை கடனாய்
கேட்டுக்கும்
ஆயுள்க்காலம் !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment