Tuesday, 11 September 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றைத் தவறை  ஓராயிரம் சிந்தனை
கட்டிபோட்டு சுமகின்றது அவர் அவர்
விருப்பபோல்!! 
 பழியின் சுமைக்குள் மட்டும்  
பழுதாய் போன பெண்மை
பாலாய் போன பாலாய் சிந்திகிடக்கின்றது
எங்கும்!!! 
உற்றம் சுற்றம் புரியா அறிவு விதைத்த
வினையின் விளைவு  அக்கம் பக்கமாய்
பகத்திற்கு பக்கம் பழியோடு
 சிதையுது!!
Bildergebnis für குழந்தை
எடுத்தவன் தடுதிட முடியாய பக்கதினை
பிரிந்தவன் கிறுகியதை  சரியென
சிந்தையேற்றதால்  மந்தையறிவிற்கு
புரிந்திடா மயக்கத்தை  போதையாக்கி
அருந்திட நினைந்திட்ட மடமைக்கு 
  கற்றிட தவறிய அறிவு  சிந்தையில் 
சிந்திட தவறியதால் சிக்கிகொண்டது
சிலந்திவலைக்குள் !!
ஒட்டிக்கொண்ட வலைக்குள் சிக்கிக்கொண்ட
உயிரின்வலி கீழே விழுந்த போது
புரிந்தது உண்மை உயிரின் உயர்த துடிப்பின்சுமப்பு!!

No comments: