Thursday 4 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 மரணத்தை வென்றிட முடியாது

மரணம் தந்திடும் வெற்றிடங்களை

வென்றிட முடியாது

ஈடுசெய்ய முயச்சிக்கலாம்  ஈடில்லா உயிரை

நிறுத்திட முடியாது இதை  சுமத்துகொண்டே

நடக்கின்றோம் இன்றைய  மரணத்தை தாங்கி

நாளைய மரணத்தை எதிர்பார்து  உறவாய் உறவை

இழந்து இருக்கும் உறவை பற்றியபடி வாழும் நாட்களை

எண்ணியபடி இருக்கும் வாழ்வை வாழ்கின்றோம்

No comments: