ஓற்றைக்கற்பனையில்
மறந்து போகின்றது
வாழ்கையின் நிஜங்கள்
அச்சச்சே !
சிந்தனை கடலில்சந்தங்களையும் காணேமே !
எப்பப்ப!
விடியலை காண்கின்றதோ
வாழக்கை! அப்பப்ப
கொஞ்சம் வெளிச்சங்களை
பார்த்திடடுமே !
விட்டு விட்டு வரா
மகிழ்சியினை
எப்பவாவது
தேடிபார்க்கட்டுமே மனசு!
அப்பவாது
உயிரின் உணர்வு
புரிந்திடட்டும்
கற்பனைக்கும் !!!
.jpg)
No comments:
Post a Comment