Monday, 15 February 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உள்ளோடும்    உணர்வின்றி  மேலாடி

பெண்ணேடு   உறவாடி உயிரென பொய்யாடி

கையோடு விளையாடி  கருவோடு உயிராடி

விதியோடும் வாழ்வாகி பசியோடு  பாத்திரம் ஏந்தி

பெண்னாகி பிச்சை கேட்டபோது  உணர்சியில்

வழுகிய நம்பிக்கை  விவச்சாரசந்தையில் விற்று

பணக்காரியாக்கிட வழிசொல்லியது தொட்டவுடன் எட்டா.  அறிவு விட்டவுடன்  சொன்னதேன்    உண்மையை

No comments: