"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தோற்கடித்த!
பின்னர்தான்
தேல்வியினை கண்டேன்!
நானாக தோற்றதை விட
அதிகம் என்னை ஏமாற்றி
தோற்கடித்தவர்களே
எனக்கு பெரிய
தண்டனையானார்கள் !
சற்றே! நின்று சிந்தித்தேன்
சிந்தனை சொன்னது !
உன்னை உருவாக்கிட
முடியாமல் தோற்றவர்களாலே
நீ தோற்கடிக்கபட்டாய்
என்று!!!
Post a Comment
No comments:
Post a Comment