"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காலத்தை கசக்கியே
தேய்ந்த வாழ்கை
இன்னும் யாருக்கும்
வாழக்கற்று கொடுத்திடவில்லையே
சரிகளின் சரிவில்
பிழைகள் சரிபோல் உயர்கின்றதே!
வலையடிக்கன்றாய் !!
Post a Comment
No comments:
Post a Comment