Wednesday, 7 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

அவர் அவர் தேவை 
அவர் அவருக்கு தேவை!
எது எது தேவை
எவ்வளவு தேவை என
அவர் அவர் நினைத்திட முடித்தால்
அவர் அவருக்கு தேவையானதை
அளந்திட முடியும்

No comments: