Wednesday, 14 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒன்றைத் தொலைத்தபின்
அதன் மேல் அக்கரைகொள்பவன்
மூடன் 
தொலைத்திடது பாதுகாக்க
தெரிந்தவனே  
வாழத்தெரிந்த மனிதன்!!

No comments: