Sunday 2 May 2021

குட்டிக்குட்டிச் சாரல்......


 இதழ் முடியே இதயம் அழுகின்ற

நிமிடத்தில் ஓரு நெடி திரும்பிபார்த்திட

செய்யும் அந்த புன்னகையினை சிதறவிடும்

பூவிடும் தோற்றிடும்  இதயத்தின் வலியே உலகின்

சிறந்த புன்னகைக்கு அழகு!!!

No comments: