"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எழுதிய எழுத்தில்
நீ படித்திட மறந்த
பக்கத்தில்
என் உயிரின் ஓசை
உன் வாசத்தில்
பூத்திட்டு வாடியதால்
மலரந்திட முடியாமல்
உதிர்கின்றது தானாய்
இது காலதேவனின்
கண்ணீர்தடகத்தின்
வெண்தாமரைதான் நானோ !!!
Post a Comment
No comments:
Post a Comment