Friday, 28 May 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பெண்னென!!!

நாம் ஏன் பிறந்தோம்

பிறவிப்பயனா. 

 பாவத்தின் பலனா

ஆண்மையின்!!!

 சொருக்குக்குள்   அடைபடவா

ஆணவத்தால !!!

 அடுத்தவரை அழித்திடவா

உயிரைக்காத்திடவா

  உணர்வுக்குள் சிக்குண்டு

உயிருள்ளவரை அழுதிடவா!

பெண்னே நம்  பிறப்பென்ன 

வாழ்வென்ன  புரிந்தும் 

புரியாமல் சிலந்திவலை 

உணவாகின்றது  வாழ்க்கை !!

No comments: