Sunday, 2 May 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

உன் பார்வையின்  அர்த்தங்கள்

புரியாமலேயே !

உன்னை கடந்து 

சென்றேன்

 வெகுதூரம் 

யாரேயெருவன் உன் பார்வையின்

அர்த்தையுணர்த்தியபோதே

 புரித்தது  எனக்கு

கோவமாய் திரும்பினேன்

 தூரமானாய் எனக்கு நீ!!


No comments: