"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னிடம் !நான்
கண்ட வாழ்வை
உன்னோடே அனுப்பியதால்
என்னிடத்தில்
எதையும் இழக்கவில்லை
என் தனிமைக்குள்
உன் பாதச்சுவடுகள் மட்டும்
அழியவில்லை !!!
Post a Comment
No comments:
Post a Comment