"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அமைதியுடையும் போது
கற்று தரும் நிஜங்களை
மகிழ்வை ஏந்திட
கூடவே பலர் நின்றாலும்
வலுவிழக்க செய்துவிடுகின்றது
வலியின் தனிமை
Post a Comment
No comments:
Post a Comment