ஒசையின்றி கனவு
வாசம் செய்யும் இரவு!
தூக்கம் மறந்த நிலவு
கூட க்கதைகேட்கும்!
வெளியில் தெரியா இருளும்
உருவம் மறைக்கும்
திரையாய் மாறும்!
மனதின் வலியே
நிலவின் கண்ணீராய் மறையும் !
விடியும் பொழுது
அழுதவிழியே உறங்க செல்லும்
மீண்டும் கனவு
தோற்ற வருடங்களைத்தேடும்
வருடங்கள் வந்து
பல மாயக்கண்ணாடியாய் மறையும் !!
.jpg)
No comments:
Post a Comment