ஒரு மரணவீட்டில்
ஆனாதையான
குழந்தையின் அழுகுரல் கேட்ட
குழந்தையின் அழுகுரல் கேட்ட
அங்கே நின்று கதைகேட்டான் !
அன்றையப்பொழு உதயம்
மறைந்திட முதல்
அன்றையப்பொழு உதயம்
மறைந்திட முதல்
அவனும்!!
ஒரு கொலைகாரனாய்
ஒரு கொலைகாரனாய்
மாறினான்
கட்டற்ற ஆத்திரத்தால் !!
மறைந்திடும் எந்த உயிரும்
மரணதை திரும்பி வந்து
கூறுவதில்லை என்னபதாலா!!
மனிதன் நேசமற்ற
கட்டற்ற ஆத்திரத்தால் !!
மறைந்திடும் எந்த உயிரும்
மரணதை திரும்பி வந்து
கூறுவதில்லை என்னபதாலா!!
மனிதன் நேசமற்ற
மிருகமாய் வாழ்கின்றான்

No comments:
Post a Comment