Wednesday, 17 February 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அன்று !
எனக்கான கண்ணீரை
உன் எண்ணதில் என் குரலாய்
பதிந்த பொழுது
என்பின்னால் ஏமாற்றாங்கள் 
நிழாய்தொடர்வதை 
அறியதால் நிழலை  நியாமென 
எண்ணியே 
ஏமாற்றங்களை சுமந்தேன் 
 இன்று!!
என்குரல் எனக்கு
கண்ணீரை பரிசாய்
தந்தது!
காலங்கள் கடந்தும் காயங்கள்
எரித்துக்கொண்டு சிரிக்கின்றது
எனக்குள்!!
 அன்றும் இன்றும் என்றும்
இதுதான் உண்மையெனபுரிகின்றது
இப்பொழுது!!!மந்திர கிண்ணம்
மயங்களை காடந்திட்ட கண்ணாடியானது 
என்னோடு !!!!

No comments: