இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday, 23 February 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
தமிழன் இவன்
வர்ணங்கள் பூசியவார்தையால்
விளையாடி
பொய்களின் பொய்கையில்
நீராடி
பொதிகைளை முதுகினில்
ஏற்றி
ஜெயிப்பன் பின்னின்று
தேற்றவன் சிந்தனையை
தெருவினில் போட்டு
வலிகளை ஏலனமாக்கி
பாதைகளை தேடுவதாய் தமிழனை
ஏமாற்றுகின்றான் !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment