Tuesday, 23 February 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்று1!
மழைகாலங்களில்
குடையின்றி  நனைந்தேன்
மழையென்னை வருடிசெல்கையில்
பரவசமென்றை காதலாய் உணர்தால்
இன்று!!
 என்கண்களில் மழை போல்வெள்ளம்
நிறைந்து வழிவதால் குடையோடு செல்கின்றேன்
மழையின் தொடுதலை வெறுத்து
இளமைகற்றிடத் துடித்தது

முதுமை கற்றதால் வெறுத்து

No comments: