Tuesday, 7 January 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதஅழகுப்பசி காமபசியிக்குள் விழுந்து 
மிருகத்தின் உணர்சிப்பசியால் 
அழிகின்றது  இப்போ
இது  எப்போ 
அன்புபசியிடம்  தோற்கின்றதோ
அன்றே நன்றே நடக்கும்!!



No comments: