"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
யாரோ ஒரு இதயம்
சொல்லும் மொழியை
புரிந்து கொள்ளும்
பல இதயங்கள்
தங்கள் இதயம்
பேசும் மொழிக்கு
யாரோ ஒருவரை தேடுவது
தான் எனக்கு
இன்னும் புரியவில்லை!!
Post a Comment
No comments:
Post a Comment