"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒருமுறை !! திருப்பி பார்த்தேன்
ஒளியிழந்து போன. என்
இருளின் நிறம் !!
தீயில் அடுக்கி வைத்த மரக்கட்டை
போல் கிடந்தது!! என்
கண் முன்னே!!எப்போதும்
சாம்பல் ஆகுமா என்ற ஒற்றை
வண்ணத்தில்!!!
Post a Comment
No comments:
Post a Comment