இவள் தனிமைக்கு
துணையான தமிழே
உன் இதழுக்குள். விழுந்த
பனித்துளி நான்
சிலநேரத் தவறோ சரியோ
விழுது விடேன். மீண்டும்
வழிந்தோடிட என் இதயபூவில்
இருந்து உன்காய் ஒரு தீபம்
நான் !!நீயில்லையெனில்
மண்ணில் மரணித்து
போய்யிருப்பேன்
என்பதால் !!
என் வழியின் ஒளியே உனோடு
நான் என் நாளும் காதலாய் !!
No comments:
Post a Comment