Friday, 13 November 2026

குட்டிக்குட்டிச் சாரல்.....

 தேடிசொல்லும் 

முரண்களில் இல்லை 

முரண்பாடு  நிழல்களில் 

மறைந்து கொள்ளும்

முகங்களின் அகம் 

சொல்லா முரண்களே 

என்னோடு முரண்பாடு 

இந்த நியத்தில் 

மறைந்த நிழல் 

நியம் கொள்ளாத 

வெளிச்சம் நிழலிலும் 

நியமான முகம் இல்லாத

நிழலின் ஒளி!!இதை புரியா 

நிழலே விளிச்சத்தில் இல்லா 

முகம்!!!

No comments: