நாங்கள் இழந்த
வாழ்க்கைக்குள்
அனைவரும் எதையோ
தேடுகின்றோம் ஆனால்
எதை தேடுகிறோம்.
விட்ட தவறுகளில்
நம்மை திருத்திக்கொள்ளவா
இல்லை
தவறுகள் செய்யாமல்
இருக்கும் வாழ்க்கையை காற்று
கொள்ளவா திருப்பி பார்த என்
கண்ணில் தெரிந்த தவறுகளை
சரிசெய்ய முயசித்தேன் என்
வாழ்க்கைக்குள் யாருமே
இல்லை !!
No comments:
Post a Comment