Friday, 6 November 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 முழு அமாவாசை  

ஒற்றை  இரவில்  

 தூக்கம்  இல்லாமல் 

தனித்து நின்றவள் கண்ணில் 

விழுந்தது நட்சத்திர வெளிச்சம்!!!

No comments: