அதிகாலை தலைகுளித்து
மல்லிகை கூந்தல் பூக்க
அவள் இட்ட திலகம் கண்டு
ஆதவன் வெக்கப்பட
ஐந்து வகை சுவை தனை
செய்து ஏழைமகள். நடந்தாள்
உழைக்கும் மாமன்
இருக்கும் இடம் தேடி.
திருநாளும் இல்லை
ஏழ்மை வாசலில்
என்பதால் இல்லை
உழவனுக்கு. இல்லை
ஓய்வு. என்பதால் மாமனுக்காய்
அதிகாலை பனிக்காற்று
உடல் தொட்டு பேசும்
பூக்களின். நடுவே
கட்டிய வேட்டியின் வெண்மை
களவுபோன வண்ணத்தில்
மாமன் ஒற்றையில். நிற்பதை
நினைத்து. தான் நடந்தாள்
தேவதைபோல் திபத்தீரு நாளில்
மாமன் தனியே வாடிட கூடாதே
என்று!!
No comments:
Post a Comment