என் ஒட்டுமொத்த
காதலையும்
ஒற்றை உயிரில்
கட்டிவைத்தேன்
யாரும் பக்கம்
கூடவராமல் !
காலங்கடந்த வலிகளும்
ஒற்றை சொல்லக்கேட்டு
சுவாசிக்கும் மீண்டும்
போராட
இற்றை பொழுது
கட்டிவைத்த
காதலும் என்னை
கடிப்போட்டு போகின்றது
தனக்கான வாழ்வை தேடி
கொஞ்சும் இதயம் கனக்க
கொஞ்சம இதயம் நடுங்க
இதையும் தாங்கிநிற்கின்றத்து
தாய்மை !! நாளைய ஏமாற்றத்தின்
இனைறய ஒத்திகை மகன்களின்
காதல் !!!
.jpg)
No comments:
Post a Comment