காயங்கள் கற்சிலை
உளியாகி எனை பொறிக்க
கைபிடித்திடகிருஷ்ணா வந்தான்
சகியே என் தோள்சாயடியென !
சுகமாய் இல்லையென்றாலு
நான் தனியானா வனத்திற்குள்
விளையாடும் அரக்கனும்
அஞ்சியோடும் புள்ளிமான் நனைகின்றேன்
வேட்டையாடும் வேடனும்
அச்சப்பட்டு ஓடும்
புள்ளிமான் நானாகி
புல்லாங்குழல் இசையின்
தாலாட்டில் உறங்கிவிடும்
குழந்தை யாகின்றேன்
.jpg)
No comments:
Post a Comment