Tuesday, 6 October 2026

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

 புதிய விடியலில்  

 புதிய தொடக்கத்தை 

 ஒரு போராட்டம் தேடுகின்றது!!

 இழந்த  வெளிச்சத்தை ஒரு 

 நிழல் குடைக்குள்  பல 

 வண்ணப்பூக்களின்  திறமை 

வாசம்தேடுகின்றது !  காலம் 

கடந்த  உணர்வின்  உயிர்த்தாகம் 

மீண்டும்  விதைக்கப்படுகின்றது 

ஒற்றைவான் பரப்பில்  பரந்த 

ஆன்மாவின்  சந்தோஷ கண்ணீர்மாலை 

மழையின்சாரலாய்  மொழியை 

நனைக்கின்றது !!

 

No comments: